வேளாங்கண்ணி ஆலயத்தில் மனைவியுடன் ஆளுநர் ரவி பிரார்த்தனை!
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி சுற்றுப்பயணமாக வேளாங்கண்ணி பகுதிக்கு சென்றுள்ள நிலையில் வேளாங்கண்ணி ஆலயத்தில் மனைவியுடன் பிரார்த்தனை செய்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள ராஜ் பவன் எக்ஸ் பக்கம் வாயிலாக பகிர்ந்துள்ள ஆளுநர் ஆர்என் ரவி, “புனித அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் எனது மனைவியுடன் சேர்ந்து தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




