--- --:--:-- --

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை..!

7

பெற்ற மகளை பாலியல் கொடுமை செய்து கொடூரத் தந்தையை குடியாத்தம் அனைத்து மகளிர் குழு சார்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த அணிஷ் அகமது என்பவர் தனியார் காலனி தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டுள்ளார்.

 

இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் உள்ளன. 13 வயதான இரண்டாவது மகள் அதே பகுதியில் உள்ள இஸ்லாமிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

 

எங்களின் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிரமியை தாய் சீமா குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த பொழுது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.

 

இது குறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்திய பொழுது தந்தை அனீஸ் அஹமது மகளை பாலியல் வன்கொடுமை செய்து நான்கு மாத கர்ப்பம் ஆக்கியது தெரியவந்துள்ளது. போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon