--- --:--:-- --

மீண்டும் வைரலாகும் ஸ்ரீரெட்டி வீடியோ..!

7

ஹேமா கமிட்டி அறிக்கையால் மலையாள திரையுலகமே ஆடிப்போயுள்ள நிலையில், அதன் தாக்கம் தமிழ் திரையுலகிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

 

இந்நிலையில், நடிகர் விஷால், இயக்குநர் AR முருகதாஸ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் வாய்ப்பு அளிப்பதாகக் கூறி, பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்தியதாக முன்னதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Right Menu Icon