திமுகவில் சீனியர் – ஜூனியர் சண்டையெல்லாம் ஒரு காலமும் வராது என்று ஆர்.பி.உதயகுமாருக்கு அமைச்சர் சாமிநாதன் பதிலடி கொடுத்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக கட்டுப்பாட்டோடு வீறுநடை போடுகிறது.
அதேபோல முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் எந்தவொரு சிக்கலும் இல்லை, திட்டமிட்டப்படி சிறப்பாக உள்ளது எனக் கூறிய அவர், ஒரு காலத்திலும் ஆர்.பி.உதயகுமாரின் பகல் கனவு பலிக்காது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள் :
குழியில் தவறி விழுந்த சிறுமி..நீண்ட நேரம் போராடி மீட்பு..!
சாக்கு மூட்டையில் எலும்புக்கூடுகள்..பீதி அடைந்த மக்கள்..!
திமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி உட்பட மாற்றுக் கட்சியினர். 42 பேருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிப்பு.....
குழந்தையை விற்பனை செய்த 3 பேர்..!
3 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
சிறுமியை மிரட்டி காரில் கடத்திய பாலியல் தொல்லை..!