குடிபோதையில் நாகப் பாம்புடன் விளையாடிய நபர்..!
ஆந்திராவின் சத்திய சாய் மாவட்டத்தில் உள்ள பகுதியில் கல்லூரி வளாகத்தில் புகுந்த பாம்புடன் விளையாடிய போதை ஆசாமி பாம்பிடம் கடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
படம் எடுத்து சீரிய பாம்பின் தலையில் தடவி விளையாடிக்கொண்டிருந்த நாகராஜ் என்பவர், புதர்களுக்குள் தப்பி செல்ல முயன்ற பாம்பை மீண்டும் பிடித்து வந்து விளையாடிய பொழுது கடித்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





