--- --:--:-- --

பாதாள சாக்கடைக்குள் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த டூவீலர்..!

7

வேலூர் மாவட்டம் மாங்காய் மண்டி பகுதியில் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடை திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்ததில் வாகன ஓட்டி காயமடைந்தார்.

 

பாதாள சாக்கடை அமைக்கும் பணி மெத்தனமாக நடப்பதாகவும் இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் கூறப்படும் நிலையில் பள்ளத்தை சுற்றி தடுப்புகள் எதுவும் வைக்கப்படாத நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

 

Right Menu Icon