--- --:--:-- --

பேட்டிஎடுத்துக் கொண்டிருக்கும் பொழுது வெள்ளத்தில் விழுந்த செய்தியாளர்..!

9

சாம் மாநிலத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் 115க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ள நிலையில் அங்கிருந்து மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை நேரலையில் இருந்து பேட்டி எடுத்துக் கொண்ட செய்தியாளர் எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் விழுந்தார். நீந்தி கரை சேர்ந்த செய்தியாளரை கிராம மக்கள் மீட்டனர்.

 

Right Menu Icon