--- --:--:-- --

மின்கட்டண உயர்வை கண்டித்து எடப்பாடி அறிவிப்பு..!

10

ந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வரும் 23ஆம் தேதி காலை 10:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

 

ரேஷனில் வழங்கப்படும் அரிசி, பாமாயிலை நிறுத்தும் முயற்சி கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon