--- --:--:-- --

மும்பையை அலறவிட்ட கார் விபத்து..!

3

மும்பை உரலி பகுதியில் தாறுமாறாக பிஎம்டபிள்யூ காரை ஓட்டி 45 வயது மதிக்கத்தக்க பெண் மீது மோதி உயிரிழக்க காரணமாக இருந்த நகசா என்பவர் மூன்று நாட்களாக தேடப்பட்ட நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

 

செல்போனை நண்பர் பயன்படுத்திய போது காவல்துறையினர் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்ததில் ஏழாம் தேதி சிவசேனா கட்சி பிரமுகரின் மகன் சென்ற பெண்ணை தர தர என காருடன் இழுத்துச் சென்றதால் அந்தப் பெண் உயிரிழந்தார்.

 

Right Menu Icon