ஆணும் பெண்ணும் சமம்..கேரள அரசின் புதிய முன்னெடுப்பு..!
ஆணும் பெண்ணும் சமம் என்பதை குழந்தைகள் மத்தியில் உணர்த்துவதற்கு கேரள அரசு புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது. பள்ளி குழந்தைகள் மனதில் பாலின சமத்துவத்தை விதைக்கும் வகையில் வீடுகளில் அப்பாக்கள் சமையல் பணிகளை கவனிப்பது போன்ற வரைபடங்களை பள்ளி பாட நூல்களில் இடம்பெறச் செய்துள்ளது.
ஆணும் பெண்ணும் சமம் என்பதை குழந்தைகள் மத்தியில் உணர்த்துவதற்கு அந்த மாநில அரசு புதிய முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது. நடிகர் பிருத்திவிராஜ் பாடல்கள் உள்ள வரைபடங்கள் குழந்தைகள் இடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற வசனம் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





