சூறையாடப்பட்ட வீடு..காவல்துறையின் கண் முன்னே அரங்கேறிய சம்பவம்..!
அதிமுக முன்னாள் கவுன்சிலர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்படும் காட்சிகள் என வண்டி பாளையத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் புஷ்பநாதன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது ஒரு கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்தது.
இது தொடர்பான வழக்கில் நேதாஜி, சந்தோஷ் ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். முன் பகை காரணமாக அவர்கள் புஷ்பநாதனை கொலை செய்திருப்பது விசாரணைக்கு தெரியாமலே கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை புஷ்பநாதன் அடித்து நொறுக்கினார்.
காவல்துறையினர் முன்பே வன்முறையில் ஈடுபட்ட காட்சி தற்போது வெளியாகியுள்ளது.






