வீட்டில் பிணத்தோடு கால்பந்து போட்டியை ரசித்த வினோத குடும்பம்..!
சடலத்தை வைத்துக்கொண்டு குடும்பத்தினர் கால்பந்தை கண்டு ரசித்த வியப்பான சம்பவம் தென் அமெரிக்காவில் நடந்துள்ளது. தென் அமெரிக்கா பகுதியைச் சேர்ந்த நபர் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.
தீவிர கால்பந்து ரசிகரான இவர் பல நாடுகளில் நடக்கும் கால்பந்து போட்டிகளில் ஆர்வமாக பார்த்து வந்துள்ளார். மேலும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் வென்றார். அவர் இறுதி சடங்கின் பொழுது அனைத்து உறவினர்களும் இணைந்து கால்பந்து போட்டியை கண்டு ரசித்தனர். கால்பந்து போட்டி நிச்சயமாக பார்ப்பார் என உருக்கமாக கூறியுள்ளனர்.






