--- --:--:-- --

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்..!

9

ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

மின்வாகன உற்பத்தியில் ஓசூர் வளர்ந்து வருவதன் காரணமாக அங்கு பன்னாட்டு விமான நிலையம் அமைக்க உள்ளதாக கூறிய அவர், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் அந்த விமான நிலையம் அமையும் என்றும், தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon