--- --:--:-- --

மூடி கிடக்கும் ரேஷன் கடைகள் விரைவில் திறக்கப்படும் : அமைச்சர் பேட்டி

6

மூடி கிடக்கும் ரேஷன் கடைகளை விரைவில் திறந்து மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வாக்களித்து அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் சரவணன் கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon