தமிழ்நாட்டில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு!
மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் நாளை (14.10.2026) காலை 09:00 மணி முதல் மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையனூர், பையர்நத்தம், தேவராஜபாளையம், சாமியாபுரம் எக்ஸ் ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, அதிகாரப்பட்டி, மாரியம்பட்டி மொரப்பூர், கல்லூர், எலவ கெட்டனூர் பனமரத்துப்பட்டி, மூங்கேல்பட்டி, மூட்டூர் காரிமங்கலம், கெரகொடஹள்ளி, பொம்மஹள்ளி, கெட்டூர், அனுமந்தபுரம், அண்ணாமலைஹள்ளி, நாகனம்பட்டி, தும்பலஹள்ளி, எட்டியனூர், எலுமிச்சஹள்ளி, பெரியம்பட்டி.
கரூர்: வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி.வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடும்பபாளையம், கே.கோப்பம்பாளையம், பாளையம் தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம்.
கிருஷ்ணகிரி: கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர், சூளகிரி டவுன், சின்னநாரசன் சாமப்பள்ளை, உலகம், உலகம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடிகமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெட்லிபள்ளி.
நாகப்பட்டினம்: மணல்மேடு, சர்க்கரை ஆலை, கிராமப்புறம், கொற்கை, பந்தநல்லூர், சீதாமல்லி நீர்நிலைகள், முடிகண்டநல்லூர் நீர்நிலைகள், வடவஞ்சார், ஐபிடிஎஸ், திருமங்கலம் பாண்டூர், திருமங்கலம், நமச்சிவாயபுரம்,. பெரம்பலூர்: அரனாரை, கிராமம், எலம்பலூர், மின் நகர், பலகரை. புதுக்கோட்டை: குன்னாண்டர்கோயில் முழுப் பகுதி ஆதனக்கோட்டை முழுப் பகுதி. தஞ்சாவூர்: வீரக்குடி தஞ்சாவூர், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், சிந்தாமணி.ஆடுதுறை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




