--- --:--:-- --

2 ஆண்டுகளுக்குப் பிறகு 60 அடிக்குக் கீழ் குறைந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்

10

குறைந்த நீர் வரத்து மற்றும் அதிகளவு நீர் திறப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு 60 அடிக்குக் கீழ் சரிந்துள்ளது.

 

 

நாளையும் சேர்த்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட உள்ள நிலையில், இன்று நிலவரப்படி அணையின் நீர் வரத்து வினாடிக்கு 787 கன அடியாகவும், நீர் திறப்பானது 12,000 கன அடியாகவும் உள்ளது. அணையின் நீர்மட்டம் 59.58 அடியாகவும், நீர் இருப்பு 24.375 டி.எம்.சி-யாகவும் பதிவாகியுள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon