--- --:--:-- --

ஜாதி பெயரில் இருந்த தெரு பெயர்களுக்கு புதிய பெயர்கள்..!

4

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தில் சாதியின் பெயரால் இறந்த இரண்டு பெண்களின் பெயர்கள் தெருக்களின் பெயர்களாக இருந்ததால் மாற்றப்பட்டது.

 

கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த மூன்று கிராம சபை கூட்டத்தில் சாதி பெயருடைய தெருவின் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அரசு நடவடிக்கைகளுக்கு பிறகு அப்துல் கலாம் நகர் முதல் தெரு மற்றும் அப்துல்கலாம் நகர் 2வது தெரு என பெயர் சூட்டப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon