--- --:--:-- --

கரூர் எம்.பி.க்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட தலைவர்..!

5

தாராபுரம் பகுதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் தென்னரசு. இவர் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்தார். இவர் கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றினார்.

 

தற்போது கரூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக ஜோதிமணி வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தல் பொறுப்பாளராக இருந்த தென்னரசு, ஜோதி மணிக்கு வாழ்த்துக்களை நேற்று தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon