--- --:--:-- --

என்டிஏ கூட்டணி.. பூங்கொத்து காட்சி வைரல்..!

5

இந்திய கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் ஒரே பூங்கொத்தை மோடிக்கு திரும்பத் திரும்ப கொடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளன. முன்னாள் சென்ற தலைவர் மோடியிடம் வழங்கிய பூவை பின்னர் சென்ற தலைவர்கள் சிலர் எடுத்து அதனை மீண்டும் மோடியிடம் வழங்கியுள்ளனர்.

 

இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் நெட்டிசன்களை விமர்சித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon