சம்பள பணத்திலிருந்து ரூ.20,000 கேட்ட மகனை சுட்டுக்கொன்ற போலீஸ் தந்தை..!
ஆந்திராவில் சம்பள பணத்திலிருந்து 20,000 ரூபாய் கேட்ட மகனை தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆந்திர மாநிலத்தில் பிரசாத் என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் மோகன் கமல் ராஜ் தந்தையிடமிருந்து சம்பளப் பணத்தை 20,000 கேஎஸ் செலவுக்கு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பிரசாத் தனது மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
இதில் கமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். பணம் கேட்ட மகனை தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





