--- --:--:-- --

காதலால் வந்த வினை.. இளைஞரை குத்திக் கொன்ற கொடூரன்..!

4

ரோடு அருகே உறவினர் பெண்ணை காதலித்த ஆத்திரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமுறைவாக இருந்த கொலையாளி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 

ஈரோடு மாவட்டம் முனியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ். கட்டிடம் மேற்பார்வையாளராக இருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

வெள்ளியங்கிரியின் உறவினர்களில் ஒருவரை ஹரிஷ் காதலித்து வந்ததாகவும் இந்த காதில் விவகாரத்திலேயே இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஈரோடு அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் தலைமறைவாக இருந்த வெள்ளியங்கிரியை வலை வீசி தேடுகின்ற நிலையில் கொடுமுடி நீதிமன்றத்தில் சரணடைந்த வெள்ளியங்கிரியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon