--- --:--:-- --

கோயம்பேட்டில் இருந்து இந்தந்த ஊருக்கு பேருந்து இயக்கப்படும்..!

2

விசேஷ நாட்களில் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

 

பயணிகளின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில் வருகிற 24-ஆம் தேதி முதல் வார இறுதி மற்றும் பௌர்ணமி நாட்களில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் வந்தவாசி வழியாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் ஆர்காடு ஆரணி வழியாக திருவண்ணாமலைக்கு பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon