சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் மனு தாக்கல் ..!
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக முசிறி டிஎஸ்பி யாஸ்மின் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட யூடியூப் சவுக்கு சங்கரை காவலில் எடுக்கும் வழக்கில் அவர் வியாழக்கிழமை மீண்டும் ஆஜர்படுத்த திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார்.
அவரை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.





