--- --:--:-- --

கார் விபத்தில் பலியான பிரபல சின்னத்திரை நடிகை..!

9

கர்நாடகாவை சேர்ந்த சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த பொழுது, ஆந்திர மாநில மெகபூபா நகர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பின் மீது மோதியது.

 

அப்பொழுது ஹைதராபாத்திலிருந்து வந்த பேருந்து மோதியதில் கார் நொறுங்கிய நிலையில் பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon