ஏர்போர்ட்டில் பரபரப்பு.. கடைசி நேரத்தில் விமானம் ரத்து..!
சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட தயாராக இருந்த ஏர்லைன்ஸ் விமானத்தில் லேசான சேதம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இன்று மாலை 6.30 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





