--- --:--:-- --

பாஜகவை தடுத்து நிறுத்துவோம் – INDIA கூட்டணி

6

ரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பாஜகவை INDIA கூட்டணி தடுத்து நிறுத்தும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மோடி ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறி வருகிறார்கள், ஏழைகள் அப்படியே இருக்கிறார்கள்.

 

நாட்டில் 70% பேரிடம் இருக்க வேண்டிய பணம் 22 தொழிலதிபர்களிடம் இருப்பதாக கூறிய அவர், தேர்தல் வெற்றிக்கு பிறகு INDIA கூட்டணி அனைத்தையும் மாற்றி அமைக்கும் என்று வாக்குறுதி அளித்தார்.

Right Menu Icon