தலையில் மாட்டிய பாத்திரம்.. திகைத்து நின்ற தாய்..!
சென்னை போரூரில் விளையாடும் போது எதிர்பாராதவிதமாக குழந்தையின் தலை பாத்திரத்திற்குள் சிக்கிய நிலையில் தீயணைப்பு துறையினர் பாத்திரத்தை வெட்டி எடுத்து குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் மீட்டனர்.






