--- --:--:-- --

நீண்ட நேரம் திறக்காத கதவு.. கடைசியில் பூட்டை உடைத்து உள்ளே பார்த்தபோது சடலம்..!

9

கோவை செல்வபுரத்தில் ரைஸ்மில் உரிமையாளர் ஒருவர் இரண்டு மகள்களுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

 

நீண்ட நேரமாக வீட்டின் கதவே திறக்கப்படாத நிலையில் அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் கதவின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்த பொழுது நான்கு பேரும் இறந்து தெரிய வந்ததாகவும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon