கிரிக்கெட் விளையாடியபடி பிரச்சாரம் செய்த மன்சூர் அலிகான்..!
வேலூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகர் மன்சூர் அலிகான் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். காலை நடை பயிற்சியின் போது உற்சாகமாக கிரிக்கெட் விளையாடி பிரச்சாரம் செய்துள்ளார்.






