--- --:--:-- --

108 ஆம்புலன்ஸிலேயே கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை..!

7

ராணிப்பேட்டை மாவட்டம் இரட்டை குழந்தைகள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூரைச் சேர்ந்த பெண்ணுக்கு நேற்று இரவு திடீர் என பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல வந்த 108 ஆம்புலன்ஸிலேயே இரட்டை குழந்தைகள் பிறந்தது.

 

ஆம்புலன்சில் வந்திருந்த மருத்துவ உதவியாளர் கவிப்பிரியா அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளார்.

 

Right Menu Icon