--- --:--:-- --

காரின் மேற்கூறையில் நின்றபடி பயணம் செய்த நபர்..குறி வைத்த போலீசார்..!

10

உத்திரபிரதேசத்தில் காரின் மேற்கூரையில் சிலை போல் நின்றவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவருக்கு திருமணம் நடைபெற உள்ளது.

 

இதற்காக அலங்கரிக்கப்பட்ட காரின் மேற்கூறையில் நின்றபடி அங்கே நின்று பயணம் செய்து அந்த காட்சி வீடியோ பதிவு செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon