--- --:--:-- --

வாக்காளர்களை தவிர ரூ.5.000 பணம் மற்றும் பரிசு பொருட்கள்.. முதல்வர் அதிரடி..!

9

ஆந்திராவில் வாக்காளர்களை கவர ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக 5,000 ரூபாய் பரிசு பொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் என்ற கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

அதன்படி 500 பேருக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உருவப்படம் புதைக்கப்பட்ட ரூ. 5,000 பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon