--- --:--:-- --

அடுத்தடுத்து அதிர்ச்சி.. மீண்டும் ஒரு சிறுமியை கடத்த முயன்ற சம்பவம்..!

6

சேலத்தில் காரில் வந்த மர்ம கும்பல் பள்ளி மாணவியை கடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியை மர்ம நபர் கத்தியை காட்டி காரில் ஏறும்படி மிரட்டியுள்ளனர்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனை கண்ட மர்ம கும்பல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். தகவலறிந்து வந்த சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

 

அங்கிருந்து சிசிடிவி பழுதடைந்துள்ளதால் குற்றவாளிகள் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

Right Menu Icon