--- --:--:-- --

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவில் அதிரடி தடை..!

8

புதுச்சேரி தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் நிறமூட்டப்பட்ட பஞ்சுமிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா சுகாதாரத்துறையினர் பல்வேறு கடைகளில் இருந்து பஞ்சுமிட்டாய், கோபி மஞ்சூரியன் ஆகியவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்தனர்.

 

இந்த ஆய்வில் பஞ்சுமிட்டாயில் நிறத்திற்காக வேதிப்பொருளும் கோபி மஞ்சூரியனில் சன்செட் என்ற வேதிபொருளும் இருப்பது தெரியவந்தது. இந்த வேதிப்பொருட்கள் புற்றுநோய்க்கு ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால் நிறமூட்டப்பட்ட பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இதனை மீறி விற்பனை செய்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon