--- --:--:-- --

5 பனிச்சறுக்கு வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழப்பு..!

7

சுவிட்சர்லாந்து ஐந்து பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்த நிலையில் காணாமல் போன வேறு ஒருவரை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. டெட் லாட்ஜ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாட சென்று கடும் பனிப்பொழிவில் சிக்கி மாயமாகினர்.

 

தொடர்ந்து 11 ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களை தேடும் பணியை தீவிர படுத்தினர். இதில் ஐந்து நபர்களின் உடல்கள் மீட்பு குழுவால் கண்டெடுக்கப்பட்டது. அதில் ஒருவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை தேடும் பணி தொடர்கிறது.

 

விபத்து தொடர்பான விசாரணை ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் பனிச்சறுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon