மளிகை கடைகளில் விற்கப்படும் போலி இஞ்சி பேஸ்ட்.. டன் கணக்கில் பறிமுதல்..!
ஹைதராபாத்தில் போலி இஞ்சி பேஸ்ட் பேக் செய்யப்பட்டுள்ளது. இதனை பிரபல நிறுவனத்தின் பெயரால் தயாரித்து மளிகை கடையில் விற்பனை செய்து வந்தனர். இதன் மதிப்பு இரண்டு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டது.
இதில் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் செயற்கையான உணவுப் பொருட்கள் வண்ணம் மற்றும் பசை போன்றவற்றால் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.






