அதிவேகத்தால் காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து..!
கேரளாவில் காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மலப்புரத்தைச் சேர்ந்த ரியாஸ் என்பவர் இருசக்கர வாகனம் வயநாடு மாவட்டம் கல்கட்டா அருகே எதிரே வந்த காரில் மோதியது. இருசக்கர வாகனம் பாதை மாறி வந்ததே விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.





