--- --:--:-- --

மின்சாரம் தாக்கியதில் இறந்த மாணவனின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் !

b14032fd-33df-449a-8724-a36bb9adc97d

இராமநாதபுரம் அருகே அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் பலியான சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியை உள்பட இருவரை போலீசார் இன்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இராமநாதபுரம் சட்டமன்றத் உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி மேலும் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். மேலும் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் பெற்றுத் தருவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon