இராமநாதபுரம் அருகே அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் பலியான சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியை உள்பட இருவரை போலீசார் இன்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இராமநாதபுரம் சட்டமன்றத் உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி மேலும் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். மேலும் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் பெற்றுத் தருவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள் :
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட முடிவுகள்!
வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!
விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!