--- --:--:-- --

நில தகராறு காரணமாக அடித்து கொண்ட திமுக கவுன்சிலர் – பக்கத்து வீட்டுக்காரர்

4

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் குடும்பத்தினரும் பக்கத்து வீட்டுக்காரரும் முரட்டு கட்டைகளுடன் தாக்கி கொண்டனர். நிலத்தகராறு காரணமாக மாற்றுத்திறனாளி ராமர் என்பவர் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலரான பானுமதி குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

 

தன் மீது எவ்வாறு புகார் அளிக்கலாம் என கேட்டு கவுன்சிலர் தரப்பினர் தகராறில் ஈடுபட்டதாகவும் இதில் இரு தரப்பினரும் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon