--- --:--:-- --

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு விழுந்த சரமாரி வெட்டு..!

3

ன்னியாகுமரியில் டிக்கெட் போக மீதி சில்லறையை அமர்ந்து கொண்டே கொடுத்ததை மரியாதை குறைவாக கருதி அரசு பேருந்து நடத்துனரை அரிவாளால் வெட்டிய போதை இளைஞர் கைது செய்யப்பட்டார்.

 

அரசு பேருந்து மது போதையில் ஏறிய இளைஞருக்கு டிக்கெட் போக மீதி சில்லறையை நடத்துனர் கொடுத்த பொழுது மற்றவர்களுக்கு நின்று கொண்டும் தனக்கு மட்டும் ஏன் அமர்ந்து கொண்டும் கொடுக்கிறார் என கேட்டு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெட்டிய வரை பயணிகள் மடக்கி பிடித்தனர்.

 

Right Menu Icon