--- --:--:-- --

மனைவியை காணவில்லை என கைக்குழந்தையுடன் காவல் நிலையம் வந்த கணவர்..!

3

னைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேனி மாவட்டம் வளையப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் கருணாகரன் – லட்சுமி தம்பதியினர்.

 

இவர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகிய நிலையில் ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்ற லக்ஷ்மியை டவுன் பேருந்தில் ஏறி வந்துள்ளார்.

 

அப்பொழுது லக்ஷ்மியின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. இது குறித்து தெரிவித்தவர் காவல் நிலையத்தில் 8ம் தேதி புகாரளித்து இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon