--- --:--:-- --

காய்கறி வாங்க சென்ற மூதாட்டிகளை எரித்துக் கொன்ற கொடுரம்..!

7

ந்திராவில் காய்கறி வாங்க சந்தைக்கு சென்ற இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து எரித்தவரை போலீசார் கைது செய்தனர்.

 

மேலூர் மாவட்டம் செம்மலுக்கு உண்டா கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டிகளான ஜெயலட்சுமி, ராஜேஸ்வரி ஆகிய இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு காய்கறி வாங்க சந்தைக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை புகாரின் பேரில் போலீசார் மாயமான இருவரை தேடி வந்த நிலையில் செம்மலுக்குண்டு அருகே உள்ள வனப்பகுதியில் இரு மூதாட்டிகளின் கைகளும் பாதி எரிந்த நிலையில் மீட்டனர்.

 

விசாரணை நடத்தியதில் காய்கறி விற்பனை செய்யும் நபர் இரண்டு மூதாட்டிகளையும் கொலை செய்து எரித்தது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon