--- --:--:-- --

ஆசிரியையை சுத்தியலால் அடித்து கொன்ற ஆசிரியர்..!

3

பெரம்பலூர் அருகே கடந்த நவம்பர் 15ஆம் தேதி அரசு பள்ளி ஆசிரியர் மாயமான வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் வெங்கடேசன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த ஆசிரியை தீபாவை சுத்தியலால் அடித்துக் கொன்று சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

கொலையாளியிடம் இருந்து ஆசிரியையின் 26 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon