--- --:--:-- --

15 வயது சிறுமிக்கு திருமணமான சம்பவம்.. தடுக்காத அதிகாரிகள்..!

4

புதுக்கோட்டையில் 15 வயது சிறுமியின் திருமணத்தை தடுக்காத வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

புதுக்கோட்டையை சேர்ந்த நபர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்த பொழுது அசாருதீன் என்பவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்ததாகவும் தற்பொழுது சிறுமி கர்ப்பமாக உள்ளதாகவும் கூறப்பட்டது.

 

இது குறித்து பலமுறை புகார் அளித்தும் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon