லஞ்சம் கேட்கும் போக்குவரத்து காவலரின் வீடியோ வைரல்..!
சென்னை துறைப்பாக்கத்தில் கார் ஓட்டுநரிடம் போக்குவரத்து காவலர் ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ வைரல் ஆகியுள்ளது ஜிப்பை நிறுத்தி ஓட்டுனரிடம் சீட் பெல்ட் அணியவில்லை எனக் கூறிய போக்குவரத்து காவலர் அதற்கு 500 ரூபாய் கேட்டு பின்னர் 300 ரூபாய் கொடுத்து விட்டு செல்வதாக கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





