மனைவியை தேடி குழந்தைகளுடன் பைக்கில் சென்ற கணவர்..நிகழ்ந்த விபத்து..!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குடும்ப சண்டை காரணமாக பேச்சியம்மாள் என்பவர் ஆத்திரத்தில் வீட்டை விட்டு சென்றுள்ளார். மனைவியை தேடி அவரது கணவரான ஜெய்சங்கர் தனது இரண்டு குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்பொழுது கட்டுப்பாட்டையிழந்த இருசக்கர வாகனம் விபத்திற்கு உள்ளானது. ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. காயமடைந்த நான்கு வயது பெண் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





