ஆழ்துளை கிணற்றில் விழுந்த 24 வயது பெண்..!
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளம் பெண்ணை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 24 வயதான பெண் தவறி விழுந்துள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் பெண் வராத நிலையில் குடும்பத்தினர் வெளியே வந்து தேடிய நிலையில் அருகில் இருந்த ஆள்துளை கிணறுக்குள் விழுந்தது தெரிய வந்தது. மீட்பு குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பணியில் தொய்வும் ஏற்பட்டுள்ளது. மாநில அமைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





