ஆட்டோமேட்டிக் லாக்கால் நடந்த சிக்கல்.. வீட்டுக்குள் மாட்டிக்கொண்ட குழந்தை..!
மதுரை மாட்டுத்தாவணி அருகே கதவு உள்பக்கமாக பூட்டிக் கொண்டதால் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது மூன்று மற்றும் ஒன்றரை வயது கொண்ட 2 குழந்தைகள் உள்ளே சிக்கிக் கொண்டன.
காய்கறி வாங்க கடைக்கு சென்று விட்டு திரும்பிய தாயார் அதனை பார்த்த தகவல் தெரிவித்ததன் பேரில் கதவை உடைத்து குழந்தைகளை மீட்டனர். ஆட்டோமேட்டிக் லாக்கால் குழந்தைகள் வீட்டுக்குள் சிக்கியது தெரிய வந்தது
📱 Share on WhatsApp 𝕏 Share on X





