--- --:--:-- --

பாதி வழியில் இறக்கி விடப்பட்டதாக பேருந்து பயணிகள் குற்றச்சாட்டு..!

3

துரையில் இருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பாதி வழியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டு பயணிகளை இறக்கிவிட்டு சென்றதாக பேருந்தில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கோவில்பட்டியில் இருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்து நெல்லைக்கு இயக்கப்பட்டு வரும் நிலையில் தொழில் சங்கத்தினர் போராட்டத்தால் மதுரையில் இருந்து கோவில்பட்டி வழியாக இயக்கப்படும் பேருந்து சேவை தாமதமாகி வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.

 

Right Menu Icon